பெங்களூரு: நிலவை ஆராய்வதற்காக அங்கு தரை இறங்கிய விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை சுமார் 30 முதல் 40 செ.மீ தூரத்துக்கு இஸ்ரோ மாற்றி சாதனை படைத்து உள்ளது. விக்ரம் லேண்டர் தாவி குதித்த வீடியோ வைரலாகி வருகிறது. சந்திரயான் லேண்டர் விக்ரம் நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கப்பட்டது. இதையடுத்து அந்த இடத்துக்கு சிவசக்தி என பிரதமர் மோடி பெயரிட்டார். அந்த பகுதியில் நிலை கொண்டிருந்த லேண்டர், அங்கிருந்து சற்று மேல் எழுப்பி தாவி குவித்து, அருகே உள்ள இடத்தில் […]