ஸ்ரீநகர்: காஷ்மீர் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சாசான மாவட்டம் ரீசாய் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புபடையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்புபடையினர், மற்றும் ராணுவத்தினர் கூட்டாக தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது இரண்டு பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதை உறுதி செய்துஅப்பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது நடந்த என்கவுன்டரில் ஒருபயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டானர். ஒரு ஜவான் காயமடைந்தார்.தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement