சென்னை: குஷி படத்தில் வரும் படுக்கை அறை காட்சியில் சமந்தாவை பார்த்துவிட்டு ரசிகர்கள் இணையத்தில் புலம்பி வருகின்றனர். நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் தியேட்டரில் வெளியானத் திரைப்படம் குஷி. இப்படத்தில் சரண்யா பொன்வண்ணன், லக்ஷ்மி, ரோஹினி, வெண்ணிலா கிஷோர் என பலர் நடித்துள்ளனர். குஷி: மைத்ரி மூவி