சென்னை: நடிகர் ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். அவரது ஜெயிலர் படம் கடந்த மாதத்தில் ரிலீசாகி சூப்பர் ஹிட்டடித்துள்ளது. ரஜினியின் படம் சர்வதேச அளவில் 600 கோடி ரூபாய்களை கடந்து வசூல் சாதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து இந்த வசூல் நிலவரத்தை மறுத்து