போபால்: மத்தியப் பிரதேசத்தில் புத்தக திருவிழாவில், புத்தகங்களை டோர் டெலிவரி செய்ய செல்போன் நம்பர் கேட்டதற்காக முஸ்லீம் புத்தக விற்பனையாளர் ஒருவர் விஎச்பி அமைப்பை சேர்ந்த பெண்களால் சரமாரியாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் பகுதியில் புத்தக திருவிழா நடந்து வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் விற்பனைக்காகவும், பார்வைக்காகவும் வைக்கப்பட்டுள்ளன. இந்த
Source Link