சென்னை: இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என சினிமாவில் பன்முகம் காட்டி வருபவர் ஜிவி பிரகாஷ்குமார். கடந்த 2006ம் ஆண்டில் வெளியான வெயில் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான ஜிவி பிரகாஷ், இசை அசுரன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். வெயில் படத்திற்கு முன்னதாகவே ஏஆர் ரஹ்மான், ஹாரீஸ் ஜெயராஜ் உள்ளிட்ட இசையமைப்பாளர் இசையில் இவர் பாடியுள்ளார். இவர்