சென்னை: நடிகர் ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தின் முதல் நாள் அட்வான்ஸ் புக்கிங் மட்டுமே இதுவரை 21 கோடி ரூபாய் கடந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷங்கரின் உதவி இயக்குனரான அட்லீ நயன்தாரா, ஆர்யா, ஜெய், நஸ்ரியா நடித்த ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அந்த படம் வெற்றியடைந்த நிலையில், அடுத்ததாக
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/1693933691_newproject-2023-09-05t180449-863-1693917408.jpg)