பாட்னா: பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், இன்று ஆசிரியர் தினத்தையொட்டி பீகார் மாநிலம் பாட்னா பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்றபோது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார், இன்று பாட்னா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆசிரியர் தின நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றிருந்தார். இந்த நிகழ்ச்சியில் பீகார் மாநில ஆளுநர் ராஜேந்திர
Source Link