அமைச்சராக இருக்க தகுதியில்லாதவர் உதயநிதி ஸ்டாலின் – ஜெயக்குமார் விளாசல்

மக்களை திசை திருப்பவும், ஏமாற்றவும் சனாதனம் என்ற ஆயுதத்தை திமுக கையில் எடுத்திருப்பதாக விமர்சித்திருக்கும் ஜெயக்குமார், அமைச்சராக இருக்க தகுதியில்லாதவர் உதயநிதி ஸ்டாலின் என சாடியுள்ளார். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.