INDIA vs BHARAT: இந்தியா பெயரை கேட்டாலே அதிரும் பாஜக – ஸ்டாலின்

India vs Bharat: இந்தியா என்ற சொல்லே பாஜகவை மிரட்டுகிறது. தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பாஜகவை விரட்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.