சென்னை: இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற வேண்டும் என பாஜக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றிவிட்டால் நாடு வளர்ச்சி அடையுமா அல்லது நாட்டின் பொருளாதாரம் உயர்ந்து விடுமா என விஷ்ணு விஷால் கேள்வி எழுப்பியுள்ளார். வருகிற நாடாளுமன்றத் தேர்தலை முன்வைத்து ஏகப்பட்ட அரசியல் நகர்வுகள் நாடு முழுவதும்
