டில்லி இந்தியாவுக்கு பாரதம் என்னும் பெயர் சூட்டுவதை எதிர்க்க முடியாது என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு தெரிவித்துள்ளார். டில்லியில் நடைபெறும் ஜி 20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு பாரத் குடியரசுத் தலைவர் என குறிப்பிட்டு அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது. மேலும் குடியரசுத் தலைவர் மாளிகை தரும் விருந்தில் பங்கேற்க அனுப்பிய அழைப்பிதழில் உள்ள வார்த்தைகளால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அதில் இந்தியக் குடியரசுத் தலைவர் எனக் குறிப்பிடுவதற்கு பதில் பாரத் குடியரசுத் தலைவர் என இருப்பதாகக் […]
