சென்னை: இயக்குநர் ஹெச் வினோத் இன்றைய தினம் தன்னுடைய 42வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவருக்கு பல்வேறு தரப்பினரும் ரசிகர்களும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அடுத்ததாக அவர் கமல்ஹாசனின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் இணையவுள்ள நிலையில் கமல்ஹாசனும் தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். இயக்குநர் ஹெச் வினோத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்த கமல்ஹாசன்: இயக்குநர்
