சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 5 நாட்களுக்குத் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்குத் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் […]
