மன்னார்குடி: தமிழ்நாட்டு மக்கள் முதலில் திமுகவைதான் ஒழிக்க வேண்டும்.. ஆனால் இல்லாத சனாதனத்தை ஒழிப்போம் என திமுக பேசுகிறது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சாடியுள்ளார். காவிரியில் நீரை திறந்துவிட மறுக்கும் கர்நாடகாவை கண்டித்து மன்னார்குடியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நேற்று கண்டனப் போராட்டம் நடைபெற்றது. இதில் அந்த
Source Link