மீஞ்சூர்: மீஞ்சூர் புதுப்பேட்டையில் அமைந்துள்ள சிற்பி தீனதயாளன் சிற்ப கூடத்தில் தயாராகி வரும் கலைஞர், அண்ணா, வி.பி.சிங் சிலைகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். சிலைகளின் களிமண் மாதிரியை ஆய்வு செய்தார் . மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதிக்கு ரூ.39 கோடி செலவில் நினைவிடம் கட்டும் பணி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் கட்டப்பட்டு வருகிறது. கலை, இலக்கியம், அரசியல் ஆகிய துறைகளில் முத்திரைபதித்ததன் அடையாளமாக உதயசூரியன் போன்று கருணாநிதி […]
