“இப்படி மாட்டிக்கிட்டியே பங்கு”..ஒரே வீட்டில் வசிக்கும் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா?

Vijay Deverakonda: விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் காதலிப்பதாக ஒரு வதந்தி பல ஆண்டுகளாக வலம் வருகிறது. அதை பல இடங்களில் ரசிகர்கள் நோட் செய்து மீடியாக்களில் ஆதாரங்களை வெளியிடுவார்கள். அந்த வரிசையில் தான் தற்போது இந்த புகைப்படமும் வெளியாகியுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.