கேரளா: பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ் படப்பிடிப்பின் விபத்தில் சிக்கியதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மலையாளத் திரையுலகின் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் டோவினோ தாமஸ் ஜொலித்துக்கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான மாயா நதி, மின்னல் முரளி, தள்ளுமாலா, 2018 முதலிய படங்கள் மலையாள ரசிகர்கள்