தென்காசி: மகளிர் உரிமைத் தொகை தாருங்கள் முதல்வரின் மகனே என்ற பதாகையுடன் காத்திருந்த பெண்கள், உதயநிதி ஸ்டாலினின் காரை வழிமறித்து தங்கள் கோரிக்கை மனுவை அளித்து குமுறலை வெளிப்படுத்தினர் இதற்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம்,
Source Link