சென்னை: தி.மு.க. அரசு மீதுள்ள அதிருப்தியை திசை திருப்பவே சனாதனம் பற்றி பேசி பிரச்சனையை திசை திருப்புகிறது திமுக என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் விமர்சனம் செய்துள்ளார். திமுகவினர் சனாதனம் பற்றி பேசி மக்களின் பிரச்சனையை திசை திருப்ப முயற்சிக்கின்றனர் என குற்றம் சாட்டி, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் உதயநிதி, “சனாதனம் சமத்துவத்திற்கும், சமூக நீதிக்கும் எதிராக உள்ளது. அது முற்றிலும் […]
