சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ஜெயிலர் வெற்றியை படக்குழுவினர் கடந்த வாரம் கொண்டாடித் தீர்த்தனர். இன்னொரு பக்கம் இந்தியாவின் பெயரை பாரத் என பெயர் மாற்றப் போவதாக மத்திய அரசு தெரிவித்து வருகிறது. இதுகுறித்து பிரபலங்கள் பலரும் கருத்துகள் தெரிவித்து வரும் நிலையில், சைலண்ட் மோடில் இருக்கும் சூப்பர் ஸ்டாரை இந்தச் சம்பவத்தில் கோர்த்துவிட்டுள்ளார் ப்ளூசட்டை
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/1694003413_home-1694002705.jpg)