கும்பகோணம்: தமிழக போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது கும்பகோணம் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் பெருத்த மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தந்து வருகிறது. தமிழகத்தில் வார இறுதி நாட்களில் அல்லது பண்டிகை நாட்களில் அல்லது தொடர் விடுமுறை நாட்களில், அவரவர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதும் வழக்கம். இதற்காகவே, பயணிகளின் வசதிக்காக, போக்குவரத்துக்
Source Link