சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இந்தப் படத்தின் வெற்றியை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் கார்களை பரிசாக கொடுத்து கொண்டாடினார். இந்நிலையில், ஜெயிலர் வெளியாகும் முன்பு இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பை கொடுத்தது காவாலா பாடல் தான். தமன்னாவின் கவர்ச்சியான ஆட்டத்தால் ரசிகர்களை கிறங்க வைத்த காவாலா
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/1694008753_screenshot19166-1694008116.jpg)