இம்பால்: மணிப்பூரில் பதற்றமான இரு மாவட்டங்களுக்கு இடையே பாதுகாப்புப் படையினரால் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை மீறி, போராட்டக்காரர்கள் அணிவகுத்துச் சென்றனர். இதனால் பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி, ரப்பர் குண்டுகளால் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர் மணிப்பூர் மாநிலத்தில் குக்கி – மெய்தி ஆகிய இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு, பின்னர் பெரும் வன்முறையாக
Source Link