அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமைக்கான கிரீன் கார்ட் பெறுவதற்கு 10.7 லட்சம் இந்தியர்கள் காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விண்ணப்பங்களை பரிசீலித்து நடைமுறைப்படுத்த 134 ஆண்டுகள் ஆகும் என்று கூறப்படுகிறது. இதனால் சுமார் 4 லட்சம் இந்தியர்கள் கிரீன் கார்ட் பெறுவதற்கு முன்பே மரணமடைய நேரிடும் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகி உள்ளது. பணி அடிப்படையில் வழங்கப்படும் இந்த கிரீன் கார்டுகளுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் குறித்த புள்ளிவிவரம் சமீபத்தில் வெளியானது. கேட்டோ இன்ஸ்டிடியூட்டில் குடிவரவு ஆய்வுகளின் இணை இயக்குனரான […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/us-green-card.png)