மதுரை: இந்தியா என்ற பெயர் பாரத் என மாற்றப்படுவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நடிகர் வடிவேலு பதில் அளித்துள்ளார். மதுரை ஏர்ப்போர்ட்டில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில் இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். இந்தியாவின் பெயரை “பாரத்” என மாற்றம் செய்யும் மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மத்திய பாஜக அரசு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்
Source Link