கொல்கத்தா பாஜகவில் இருந்து நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் கொள்ளுப்பேரன் விலகி உள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நமது இந்தியா சுதந்திரம் அடைய பெரும் பங்காற்றிய விடுதலை போராட்ட வீரர்களில் ஒருவர் ஆவார் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய பெருமையும் நேதாஜியைச் சேரும். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் கொள்ளுப்பேரனான சந்திரகுமார் போஸ் கடந்த 2016ம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். சந்திரகுமார் போஸுக்கு மேற்கு வங்க பாஜக துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டு தேசிய குடியுரிமை […]