மும்பை: பிரபலமான யோகா நடிகை இளம் நடிகருடன் அந்த படத்தில் நடித்து வரும் நிலையில், படத்தின் வேலைகளில் ஈடுபாடு செலுத்துவதை விட இளம் நடிகருடன் இஷ்டத்துக்கு என்ஜாய் செய்து வருவதாக பரபரக்கும் தகவல்கள் கசிந்து திரைத்துறையையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. வித்தியாசமான யோகாக்களை செய்து மிரட்டி வரும் அந்த யோகா நடிகை சமூக வலைதளங்களிலேயே படு போல்டான