டில்லி மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடி சனாதனம் பற்றி தவறாகப் பேசுவோருக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அண்மையில் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கு பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, ஓய்வுபெற்ற நீதிபதிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட 262 பேர் கடிதம் எழுதினர். சனாதன பேச்சு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் […]