Jawan Twitter Review: ஜெயிச்சிட்ட அட்லீ.. ஜவான் படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ!

சென்னை: இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், அந்த படம் குறித்த விமர்சனங்களை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என இதுவரை அட்லீ இயக்கிய 4 தமிழ் படங்களும் மெகா ஹிட் அடித்துள்ள நிலையில், முதன்முறையாக ஷாருக்கானை வைத்து பாலிவுட்டில்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.