மும்பை: மாதுரி தீட்சித்தை (Madhuri Dixit) ஜாக்கெட்டை கழட்டி விட்டு வெறும் பிராவுடன் முதல் நாள் ஷூட்டிங்கிலேயே நிற்க சொன்னதாக அமிதாப் பச்சன் படத்தை இயக்கிய இயக்குனர் டினு ஆனந்த் (Tinu Anand) சமீபத்திய பேட்டியில் பேசி பரபரப்பை கிளப்பி உள்ளார். மாதுரி தீக்ஷித் அப்போது பெரிய நடிகை கிடையாது. ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார்.