நாக்பூர்: இந்தியாவில் 2,000 ஆண்டுகாலமாக ஜாதிய பாகுபாடு இருந்து வருகிறது; சக மனிதர்களை சமூக அமைப்பின் பின்னுக்கு தள்ளி வைத்திருக்கிறோம் என மத்தியில் ஆளும் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார். சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கும் ஜாதிய கட்டமைப்புக்கும் அடிப்படையானது சனாதன தர்மம். ஆகையால் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்பது வள்ளுவர்
Source Link