மியான்மரில் மிதமான நிலநடுக்கம்| Earthquake in Myanmar: Quake of Magnitude 4.4 on Richter Scale

நைப்பியிதோ: மியான்மரில் இன்று(செப்.,07) மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.4ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.