பூமியுடன் ஆதித்யா-L1 எடுத்த செல்ஃபி…. அசத்தல் வீடியோவை பகிர்ந்து கொண்ட ISRO!

Aditya-L1 Mission: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்  ஆதித்யா-எல்1 தனது பயணத்தின் போது எடுத்த செல்ஃபி உட்பட சில குறிப்பிடத்தக்க காட்சிகளை முன்னதாக டிவிட்டர் என அழைக்கப்பட்ட  X தளத்தில் பகிர்ந்து கொண்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.