சென்னை: ஜவான் படத்தின் வீடியோ காட்சிகள் இந்தியளவில் டிரெண்டாகி வருகின்றன. ஷாருக்கான் டீம் கோரிக்கை வைத்தாலும் ரசிகர்கள் ஜவான் படத்தின் காட்சிகளை ஷேர் செய்வதை நிறுத்துவதாக தெரியவில்லை. தியேட்டரில் படத்தின் ஒவ்வொரு மாஸ் காட்சிக்கும் ரசிகர்கள் எழுந்து நின்று விசில் அடிப்பது, பாடல் காட்சிகளுக்கு தியேட்டரே அதிரும்படி ஆட்டம் போடுவது என முதல் நாள் காட்சியை கொண்டாடி