சென்னை: சனாதனத்திற்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதி, அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி பாஜக முற்றுகை போராட்டம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் அறநிலையத்துறை ஆணையர் அலுவலகம் முன் இந்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2ம் தேதி சென்னையில் தமுஎகச சார்பில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய போது சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் […]