வரும் 9, 10 ஆகிய தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் நடக்கிறது. இதையொட்டி ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஜி20-ல் உறுப்பு நாடுகளாக இருப்பவர்கள் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா,
ஜி20 உறுப்பு நாடுகள்
சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஆகியவை ஆகும். இந்த நாடுகள் ஒட்டுமொத்த வர்த்தகத்தில் 75 சதவீதத்தை வைத்திருக்கின்றன. மூன்றில் இரண்டு பங்கு உலக மக்கள்தொகையும், 60 சதவீத நிலப்பரப்பும் ஜி20 நாடுகள் தான் இருக்கின்றன.
டெல்லி மாநாடு
மொத்த உலக உற்பத்தியில் 80 சதவீதத்தை வைத்துள்ளன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஜி20 நாடுகளின் மாநாட்டில் சர்வதேச பிரச்சினைகளான டிஜிட்டல் பரிமாற்றம், பருவநிலை மாறுபாடு, உணவு பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. இந்த ஜி20 மாநாட்டில் நிச்சயம் கலந்து கொள்ளும் உலக தலைவர்கள் யார், யார் என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது.
Google News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கலந்து கொள்ளும் தலைவர்கள்
ஜி20 மாநாட்டிற்கு வர வாய்ப்பில்லாத உலக தலைவர்கள்
Google News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஜி20 மாநாட்டிற்கு செல்வதை இன்னும் உறுதி செய்யாத தலைவர்கள்