இலங்கை: 269 பேரை காவு கொண்ட ஈஸ்டர் குண்டுவெடிப்பு தாக்குதல் எனக்காக நடத்தப்படவில்லை: கோத்தபாய கதறல்

கொழும்பு: இலங்கையில் 2019-ல் 269 பேரை பலி கொண்ட ஈஸ்டர் குண்டுவெடிப்பு தாக்குதலானது மகிந்த ராஜபக்சே குடும்பத்தினர் அதிகாரத்தைக் கைப்பற்ற, இலங்கை உளவுத்துறை நடத்திய தாக்குதல் என இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட செய்தி தொகுப்புக்கு முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே திட்டவட்டமாக மறுத்துள்ளார். 2019-ம் ஆண்டு இலங்கையின் தேவாலயங்களில் ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கானோர்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.