சிம்லா: பொதுமக்கள் இறைச்சியை சாப்பிடுவதால்தான் நிலச் சரிவு, மேகவெடிப்பு உள்ளிட்டவை ஏற்படுவதாக சாமியார் ஒருவர் கருத்து தெரிவிக்கவில்லை.. நாட்டின் உயர் கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐஐடி- மண்டியின் இயக்குநர் லஷ்மிதார் பெஹரா வீடியோ வெளியிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இமயமலை மாநிலங்களில் ஒன்றான இமாச்சல பிரதேசம் மிக கடுமையான மழையை எதிர்கொண்டது. இம்மாநிலத்தில் பல முறை மேகவெடிப்பு
Source Link