ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் அங்கு ஆட்சியை பிடிப்பது யார் என்பது தொடர்பாக பரபரப்பான கருத்து கணிப்பு முடிவு வெளியாகி உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் எனவும், பாஜக 2வது இடம் பிடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி
Source Link