சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் அறிமுகமான பரியேறும் பெருமாள் படத்தில் ஹீரோயின் கயல் ஆனந்தியின் அப்பாவாக நடித்திருப்பார் மாரிமுத்து. அதற்கு முன் நடிகராக சில படங்களில் நடித்திருந்தாலும் மாரிமுத்துவுக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்த படம் என்றால் அது பரியேறும் பெருமாள் தான். மாரிமுத்து இயக்குனராக இருந்தாலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தான் ஒரு நடிகராக மட்டுமே
