Mark Antony: மார்க் ஆண்டனி ரிலீஸுக்கு தடை… விஷால் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் வரும் 15ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் நல்ல வரவேற்பைப் பெற்றதால், ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. இந்நிலையில் மார்க் ஆண்டனி படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், விஷால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.