டில்லி நடந்து முடிந்த 7 சட்டசபை தொகுதிகள் இடைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. கடந்த 5 ஆம் தேதி கேரளாவில் உம்மன்சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதி, திரிபுராவில் 2 தொகுதிகள், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு தொகுதி என மொத்தம் 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இவ்வாறு இடைத்தேர்தல் நடத்தப்பட்ட தொகுதிகளில் உத்தரப் பிரதேசத்தின் கோசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர். தாராசிங், தனது பதவியை ராஜினாமா […]