கூடங்குளம் தொடர்ந்து 2 ஆம் நாளாக கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பாறை இடுக்கில் சிக்கிய மிதவைக் கப்பலை மீட்கும் பணி நடந்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடந்து வருகிறது. இங்கு மேலும் 4 அணு உலைகள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து இதில் 3, 4-ம் அணு உலைக்கான பணிகள் இறுதிக்கட்ட நிலையை அடைந்துள்ளது. மேலும் 4, 5-ம் அணு உலைக்கான […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/koodankulam-e1694315293113.webp.jpeg)