சென்னை: இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது என்றதுமே ரசிகர்கள் எவ்வளவு விலை என்றாலும் பரவாயில்லை என டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு அவரது இசை மழையில் நனைய காத்திருந்த நிலையில், மழை வந்து முன்னதாக அந்த நிகழ்ச்சியை ரத்து செய்யும் நிலைக்கு கொண்டு வந்தது. இந்நிலையில், நேற்று பனையூரில் பிரம்மாண்டமாக இசை கச்சேரி நிகழ்ச்சியை