சென்னை: ஆங்கராகவும் சீரியல் நடிகையாகவும் ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகை நக்ஷத்ரா நாகேஷ். படங்களிலும் சிறிய கேரக்டர்களில் நடித்துள்ள நக்ஷத்ரா, தற்போது தமிழும் சரஸ்வதியும் தொடரில் நடித்து வருகிறார். தன்னுடைய பேச்சால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவரும் நக்ஷத்ரா, சினிமாவில் இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளிலும் அதிகமாக பங்கேற்று வருகிறார். சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த