சென்னை: ஜெயிலர் படத்தின் மூலம் வெறித்தனமாக கம்பேக் கொடுத்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி. அதனைத் தொடர்ந்து மீண்டும் ரஜினியின் தலைவர் 171 படத்தை தயாரிக்கிறது சன் பிக்சர்ஸ். சூப்பர் ஸ்டார் ரஜினி – சன் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதற்காக லோகேஷ் கனகராஜ்ஜுக்கு பல கோடிகளை சம்பளமாக கொட்டிக் கொடுத்துள்ளதாம்
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/1694431210_hme-1694428761.jpg)