மகளிர் உரிமைத் தொகை:முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்

மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் எண்ணிக்கையை தமிழக அரசு அதிகரித்திருப்பதாக தெரிவித்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்வு செய்யப்படாதவர்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.