மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது ரயில் பயணத்தை தொடங்கியுள்ளார். வடகொரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே சுமார் 1,180 கி.மீ தொலைவு இருக்கும் நிலையில் கிம் ஜாங் உன் ஏன் ரயிலில் பயணம் செய்கிறார் என்கிற கேள்வி பரவலாக எழுந்திருக்கிறது. உலகமே ஒரு பக்கம் சென்றுக்கொண்டிருக்கையில் தனிப்பாதையில் ராஜநடை போடுபவர்தான்
Source Link