சென்னை: பணம் வருவாய் ஒன்றையே நோக்கமாக கொண்டு நேற்று சென்னை ஈசிஆரில் நடத்தப்பட்ட பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், இதுதொடர்பாக தாம்பரம் காவல்துறை, ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மீது நேரடியாக குற்றம் சாட்டியது. இதையடுத்து, நிகழ்ச்சியை நடத்திய, ஈவன்ட் நிறுவனம் மன்னிப்பு கோரி உள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் சென்னை முழுவதுமே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் முதலமைச்சர் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/AR-Rahman-concert-11-09-23-02-03.jpg)